Friday 3rd of May 2024 02:35:38 PM GMT

LANGUAGE - TAMIL
-
முதற்தடவையாக ஜோடி சேரும் கமல் நதியா!

முதற்தடவையாக ஜோடி சேரும் கமல் நதியா!


மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கௌதமி நடித்திருந்தனர்.

தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாகவுள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கௌதமி, 2ம் பாகத்தில் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக நடிகை நதியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் நடிகை நதியா, கமலுடன் நடிக்கும் முதல் படமாக இது அமையும் .


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE